mardi 29 juillet 2014

வைரமுத்துவுடன் இணைய வாய்ப்பில்லை: இளையராஜா திட்டவட்டம் - தி இந்து

வைஇளையராஜா  வைரமுத்து இணைப்பு சாத்தியமா என்றால்?
சாத்தியம் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இருவருக்கும் இப்பொழுது தனி தனி லோகோ(logo) உள்ளது.இதில் யார் லோகோ(logo) விற்கு மதிப்பு என்று பார்க்கும்போது
ஹிகோ (hugo)விளையாடுகிறது.  வைரமுத்துவின் பலம் திறமை மற்றும் அரசியல் செல்வாக்கு. இளையராஜாவின்  பலம் திறமை மற்றும் ஆன்மிக செல்வாக்கு!அரசியலா? ஆன்மீகமா ?என்று பார்த்தால்  அரசியல் அலை மேலெழுந்துதான் வருகிறது இடம் பொருள் ஏவல் அர்த்தம் இப்பொழுது தெரிகிறதா?
புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)ரமுத்துவுடன் இணைய வாய்ப்பில்லை: இளையராஜா திட்டவட்டம் - தி இந்து

Aucun commentaire:

Enregistrer un commentaire