mardi 8 juillet 2014

கருப்பு பணம்


சுட்டெரிக்கும் சூரியனின்

சுண்டு விரலை....
கண்டு பிடி!

கடல் கடந்து
உடல் மறைந்து
தலை மறைவாய்!
வாழ்ந்து வரும்..

கருப்பு பணம்



வந்து சேரும்-அரசியல்வாதி....
சொன்ன படி

புதுவைவேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire