dimanche 6 juillet 2014

ஹைக் கூ(கவிதை)

ஹைக் கூ(கவிதை)


மனம்


அம்மா அடித்தால்
வலிப்பதில்லை!
அம்மாவை அடித்தால்
வலிக்கிறது!.





பணம்

பாதாளம் வரை....
பாய்ந்தால் - அது
பணம்
பாதளத்தில் 


நாம்-விழுந்தால்
பிணம்

Aucun commentaire:

Enregistrer un commentaire