mardi 23 septembre 2014

நெஞ்சில் ஒரு நெறி( படம் சொல்லும் பாடம்)




நெஞ்சில் ஒரு நெறி





மனிதம் பேசும் மனிதா
புனிதம் பேச கற்றுக்கொள்
கணிதமும் உன் பண்பை
கூட்டி மட்டும் கூறுமடா!

புதுவை வேலு
 

Aucun commentaire:

Enregistrer un commentaire