lundi 25 janvier 2016

"இந்திய குடியரசு தினம்"


அன்பு நட்பு உறவுகள் அனைவருக்கும்,
அன்னை தேசத்தின்,

"குடியரசு தின நல்வாழ்த்துகள்"



வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்
-ஔவை

கோன்  உயர  அறம் உயரும்
அறம் உயர திறம் உயரும்
திறம் உயர மறம் உயரும்
மறம் உயர மாண்பு உயரும்
மாண்பு உயர 'குடியரசுநோன்பு' உயரும்

புதுவை வேலு




அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம் !
இனிய  இந்தியா இன்புற்று வாழியவே!





                                            "குடியரசு தின நல்வாழ்த்துகள்"





நட்புடன்,
புதுவை வேலு


23 commentaires:

  1. இனிய குடியரசு தின வாழ்த்துகள் நண்பா....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் நண்பா,
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நன்னாளினை நினைவுகூரும் நல்ல பதிவு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம் முனைவர் அய்யா,
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

    மதம் மறப்போம்...மனித நேயம் வளர்ப்போம்!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம் நண்பரே
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. மறவாமல் தம 2/2 போட்டுவிட்டேன் .... நண்பர் கில்லர்ஜியின் அன்பின்படி செல்லும் தளங்களுக்கெல்லாம் வாக்களிக்க வேண்டும் என்ற நினைவூட்டலைத் தொடர்ந்து... சிறப்புடன் தொடருங்கள் தொடர்கிறீர்கள்... நாங்களும் தொடர்கிறோம்... நன்றி நண்பரே!

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. குடியரசு தின நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே

      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. குடியரசு தின வாழ்த்துக்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்..

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அருளாளர் அய்யா

      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. குடியரசு தின நல்வாழ்த்துகள்......

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே,
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நன்றாகவே சொன்னீர்கள் நண்பா! எனது உளங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பா,
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வணக்கம்
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்
    பாரத மணித் திருக்கொடி,
    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  12. வணக்கம் நண்பரே,
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்
    பாரத மணித் திருக்கொடி,
    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. இனிய குடியரசு தின வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே,
      பட்டொளி வீசிப் பறக்கட்டும்
      பாரத மணித் திருக்கொடி,
      இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer