jeudi 14 janvier 2016

"பொங்கலோ பொங்கல் சங்கத் தமிழாக ஒளிருதடி!"

பொங்கலோ பொங்கல்




புத்தரிசி பூக்காளாக
புதுப் பானையிலே பூக்குதடி
பூத்ததை பார்க்கையிலே
புது வெல்லமாய் இனிக்குதடி

சீலமிகு செம்மொழியாய்
கோலமிட்டு மேலெழுந்து கொதிக்குதடி
ஒலிமிகு கடலலையோ
பொங்கல் வாழ்த்து இசைக்குதடி

கரும்புவில் பாடத்தை
எறும்பு வந்து படிக்குதடி
வாழ்த்துச் சொல்ல....
தாழ்ந்துவானம் தரையிறங்கி நடக்குதடி

பொங்கலோ பொங்கல்
சங்கத் தமிழாக ஒளிருதடி!


புதுவை வேலு



        வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் "குழலின்னிசையின்"
                        இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துகள்
     


26 commentaires:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
    http://www.friendshipworld2016.com/

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. "பொங்கலோ பொங்கல் சங்கத் தமிழர் தங்களுக்கும் தங்கள் குடும்த்தினருக்கும் மற்றும் தங்களின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பொங்கலோ பொங்கல்
    வாழ்த்துக்கள் புதுவை வேலு ஆரார்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பொங்கல் நல்வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வணக்கம்
    ஐயா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Réponses
    1. நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மனதில் மங்காது வீற்றிருக்க சங்கத் தமிழால் வாழ்த்துகிறேன்
      வாழ்க வளமுடன்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நண்பரே பதிவுகள் என்னவாயிற்று ?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் நண்பா,
      தங்களைப் போன்றோரின் அன்புக்கு நன்றி.
      வருகிறேன், பதிவினை என்றும்போல் தருகிறேன்.
      நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer