நாளைய பாரதமே!
நம்பிக்கை பூ ரதமே!
காலையில் கண்விழித்தெழும்
கதிரவன் - நீ!
உனது சுடரொளிப் பட்டு
சுற்றும் பூமி பந்தும்
ஒரு சுற்று பெருக்கும்!
உனது வளர்ச்சியைக் கண்டு
வானமும் வந்திறங்கி…
வாழ்த்துச் சொல்லும்!
திறமை திரவியம்
திரளாய் வந்து....
இளைஞர்களே! இளைஞிகளே!
‘கலாம்’ காணச் சொன்ன
கனவினை காணுங்கள் !
நாளைய பாரதம்
நம் கையில்!
நிச்சயம் வெல்வாய்
வெற்றி!!!
உச்சத்தைத் தொடுவாய்!
(ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது)
கவிதை இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். நன்றி.
RépondreSupprimerமுதல் வருகை தந்து முத்தான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி முனைவர் அய்யா அவர்களே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதை. பாராட்டுகள்.
RépondreSupprimerபாராட்டி ஊக்கப்படுத்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதை அருமை...
RépondreSupprimerஅருமை பாராட்டிய வார்த்தைச் சித்தருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தங்கள் கவி அருமை,
RépondreSupprimerவாழ்த்துக்கள்,,,
நன்றி.
அருமை பாராட்டிய சகோதரிக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerதங்களது வாழ்த்தினை வணங்கி ஏற்கிறேன் நண்பரே! நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதை அருமை நண்பரே..
RépondreSupprimerவணக்கம் சகோதரி,
Supprimerகுழலின்னிசையின் பதிவினை பாராட்டி கருத்திட வந்தமைக்கு வளமான நன்றி!
வலைச்சரத்தில் (பறவை கூர்நோக்கல் – 3 கொண்டைக்குருவி பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது 'சுற்றுலா அனுபவங்கள்') சிறந்த பதிவுகளாக தேர்வானமைக்கு நல்வாழ்த்துகள்.
நட்புடன்,
புதுவை வேலு
சர்வதேச இளைஞர் தினத்துக்கு வெகு பொருத்தமான சிறப்பான கவிதை. பாராட்டுக்கள் வேலு சார்!
RépondreSupprimerவணக்கம் சகோதரி,
RépondreSupprimerகுழலின்னிசையின் பதிவினை பாராட்டி கருத்திட வந்தமைக்கு வளமான நன்றி!
வலைச்சரத்தில் (பறவை கூர்நோக்கல் – 3 கொண்டைக்குருவி பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது 'சுற்றுலா அனுபவங்கள்') சிறந்த பதிவுகளாக தேர்வானமைக்கு நல்வாழ்த்துகள்.
நட்புடன்,
புதுவை வேலு
அனைத்துலக இளைஞர்கள் நாளன்று வாழ்த்த முடியவில்லை. இன்று வாழ்த்துகிறேன். கவிதையை இரசித்தேன். பாராட்டுக்கள்!
RépondreSupprimerகவிதையை ரசித்தமைக்கும், இளைஞர் தினம் வாழ்த்து தெரிவித்தமைக்கும்
RépondreSupprimerஇனிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல வரிகள்...வாழ்த்துகள்
RépondreSupprimerகவிதையை ரசித்தமைக்கு,
RépondreSupprimerஇனிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு