mercredi 19 août 2015

வித்தியாச சிரிப்பு






பெத்த பிள்ளை  சும்மா இருக்கும்போது,
தத்து பிள்ளை, சொத்துல பங்கு கேட்டால்?
என்னாங்க அர்த்தம்?

சூரியனும், சந்திரனும் சும்மா இருக்கும்போது?
விளக்கு மட்டும்,
'வெளிச்சத்துக்கு' விளம்பரம் கேட்டதாய் அர்த்தம்.

--//0//-- 



நல்ல காதலுக்கும், கள்ளக் காதலுக்கும் என்னாங்க வித்தியாசம்?

போயிட்டு வாங்கன்னு சொன்னால்!
அது நல்ல காதல்.

வெளியே ‘போயிட்டார்...... வாங்கன்னு சொன்னால் ? அது கள்ளக் காதல்.

--//0//-- 


ஃபர்ஸ்ட் நைட்டுக்கும், லாஸ்ட் நைட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு பார்ப்போம்?

மனைவி கையில் பால் சொம்போடு வந்தால் ? அது ஃபர்ஸ்ட் நைட்!
மகன் கையில் பால் சொம்போடு வந்தால் ? அது லாஸ்ட் நைட்!

--//0//-- 




புதுவை வேலு

18 commentaires:

  1. Réponses
    1. நகைச் சுவையை ரசித்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. நகைச்சுவை உணர்வுக்கு ஊக்கம் அளித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நகைச்சுவை துணுக்குகளை இரசித்தேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச்சுவை உணர்வுக்கு ஊக்கம் அளித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ரசித்தேன்!! சிரித்தேன் arumai

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச் சுவையை ரசித்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஜோக்காளி, தளிர் வரிசையில் தாங்களும் வருவதைறிந்து மகிழ்ச்சி. தங்களிடம் நகைச்சுவை உணர்வு உள்ளதை இப்பதிவுகள் உணர்த்துகின்றன. ரசித்தேன். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச்சுவை உணர்வுக்கு ஊக்கம் அளித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அனுபவத்தை அப்படியே எழுதுறீங்களே நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச்சுவை அனுபவம் எப்படி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ரசித்தேன் ! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச் சுவையை ரசித்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. நகைச் சுவையை ரசித்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நகைச் சுவையை ரசித்தமைக்கு
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer