படிப்பறிவு மிக்க பாரதம்
பட்டொளி வீசி பறக்குதப்பா!
ஏழைபடும் பாட்டை ஏரெடுத்து
பார்க்க மறுக் குதப்பா!
பாயில் படுத்தால் விலைவாசி
பேயாய் வந்து மிரட்டுதப்பா!
நேர்மையின் நெருப்பில் ஊழல்
வெந்து சாக மறுக்குதப்பா!
வறுமை யில்லாத வல்லரசு
வருமோ? என்றே சொல்லப்பா!
மத நல்லிணக்க மூங்கிலிலே…
மூவண்ணக்கொடி அசைய வேணுமப்பா!
ஒருமைப்பாடு உணர்வோடு உணர்ந்து,
உயர்ந்து வாழ! வேண்டுமப்பா !!!
புதுவை வேலு
ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ்வோம், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
RépondreSupprimer"ஒருமைப்பாடு உணர்வோடு உணர்ந்து,
Supprimerஉயர்ந்து வாழ! வேண்டுமப்பா !!!"
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerவருமையில்லா வல்லரசு வருமா?
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
"வறுமை யில்லாத வல்லரசு
Supprimerவருமோ? என்றே சொல்லப்பா!"
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வறுமை இல்லாத வல்லரசு
RépondreSupprimerவரும் என்றே நம்புவோம் நண்பா
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா
வறுமை இல்லாத வல்லரசு நிச்சயம் அமையும் நண்பா!
Supprimerஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நட்புடன்,
புதுவை வேலு
2020 ஆண்டில் திரு கலாம் அவர்கள் விரும்பிய (வறுமை யில்லாத) வல்லரசாக இந்தியா மாறும் என நம்புவோம்.
RépondreSupprimer2020 ஆண்டில் திரு கலாம் அவர்கள் விரும்பிய (வறுமை யில்லாத) வல்லரசாக இந்தியா மாறும்.
Supprimerதிறமை திரவியம்
திரளாய் வந்து....
திருக்குறள் பாடும்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!.
RépondreSupprimerமத நல்லிணக்க மூங்கிலிலே…
Supprimerமூவண்ணக்கொடி!
சமத்துவம் பாடிட வேண்டும் அய்யா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ.
RépondreSupprimerஒருமைப்பாடு உணர்வோடு உணர்ந்து,
Supprimerஉயர்ந்து வாழ்வோம் சகோதரி!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதை! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவறுமை யில்லாத வல்லரசு
Supprimerஅமைய வர வேண்டும் நண்பரே
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
RépondreSupprimerநேர்மையின் நெருப்பில் ஊழல்
RépondreSupprimerவெந்து சாக வேண்டும் நண்பரே!
"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
இந்தியாவைப் பற்றிய பெருமையே வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே..ஆனால் அது தழைத்தோங்கிட வேண்டும்...வாழ்த்துகள் ஐயா
RépondreSupprimerமத நல்லிணக்க மூங்கிலிலே…
RépondreSupprimerமூவண்ணக்கொடி!
சமத்துவம் பாடிட வேண்டும் அய்யா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு