samedi 22 août 2015

"வாழ்வு நெறி"



படம் சொல்லும் பாடம்






புகழ்ச்சி போதையில்
புல்லும் சொல்லுமாம்
வெல்லும் தகுதி
சொல்லுக்கும்......
இல்லை என்று!

"ளர்வதும் தேய்வதும்"
வாழ்வின் தத்துவம்
வழங்கியதால்தானோ?
'வான் நிலவாய்'!
உயரத்தில் உலவுகிறாய்!

புதுவை வேலு

20 commentaires:

  1. வாழ்வின் தத்துவம், சுருக்கமாக. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வாழ்வின் தத்துவம் அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வாழ்க்கை தத்துவத்தை கவிதையில் வடித்தமைக்கு பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வாழ்த்துக்கள் புதுவையாரே

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அடடே... அருமை நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா
    அருமையான மொழி நடை.. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தத்துவம் அருமையாக இருக்கு.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer