vendredi 21 août 2015

"அறிவியல் ஞானி"

நேர்மை ஒளி







தனுஷ்கோடி தந்தருளிய
தமிழ்மகனார்  அப்துல் கலாம்
தடம் பார்த்து பயணிப்போம்.

முதலில்,
மனிதனாக முயற்சிப்போம்.



புதுவை வேலு


(பட உதவி: இணையம்)

16 commentaires:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தனுஷ்கோடி தந்தருளிய
      தமிழ்மகனார் அப்துல் கலாம் அவர்களின்
      தடம் பார்த்து பயணிக்க முதல் கருத்து என்னும் அடியெடுத்து வைத்த நண்பரே! நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஸூப்பர் வரிகள் நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. நேர்மை ஒளி படைத்த கலாம் அவர்களுக்கு
      மரியாதை செய்த நண்பா!
      உமக்கு எனது நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. மாபெரும் சபையில் நடந்து மாலைகள் சூடி
      மாற்றுக் குறையாத மன்னவராக திகழ்ந்த
      மாமனிதருக்கு
      மரியாதை செய்த முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தடம் பதித்து நடந்த அந்த மாமனிதனின் தடம் பார்த்து நடந்து மனிதாக மாற சொன்ன அறிவுரை அருமை!

    RépondreSupprimer
  5. மாமனிதரின் பதிவுக்கு மரியாதை செலுத்திய அய்யா அவர்களுக்கு அன்பின் நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. நன்று சொன்னீர் நண்பரே
    முதலில் மனிதனாவோம்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வருக கரந்தையாரரே!
      மனிதனாவதற்குரிய மாண்பினை சொன்னீர்கள்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. வெல்லும் வரிகளை, என்றும் சொல்லும்,
      ஆசானே!
      உமக்கு எமது வணக்கமும், நன்றியும்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. முதலில் மனிதனாவோம்,,,,,,,,,,
    உண்மைதானே,
    அருமை புதுவையாரே

    RépondreSupprimer
  9. மனிதனாவதற்குரிய மாண்பினை சொன்னீர்கள்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer