dimanche 23 août 2015

விஸ்வரூபம்





கங்கையை கமண்டலத்தில்

கடுஞ்சிறை வைத்தவர்

குறுமுனியாய் நின்று

அருந்தமிழை வளர்த்தவர்



அகத்திய மாமுனிதான்

திகழ்கின்றார் மலையாக!

இயற்கையெனும் சிலையாக!



உற்று நோக்கும்

உங்களது விழிகளுக்கு

விஸ்வரூபம் தெரிகிறதா?

புதுவை வேலு

22 commentaires:

  1. வணக்கம்,
    ஆஹா அருமையாக படம்.
    தங்கள் கவி வரிகள் அழகு சேர்க்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அன்புள்ள அய்யா,

    ஆம்... அகத்திய மாமுனிதான் /விஸ்வாமித்திரர் போல விஸ்வரூபம் தெரிகிறது. இயற்கையின் அற்புதம்தான் என்னே!

    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
    பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
    தாமரையாள் ஏன் சிரித்தாள்
    தலைவனுக்கே தூது விட்டாள்..........

    மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
    கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே

    நன்றி.
    த.ம. 1

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அகத்தியரின் விஸ்வரூபத்தை கண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. உண்மைதான் நண்பரே முனிவரைக் கண்டேன்
    பொருத்தமான வரிகள்

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கவிதையின் வரிகள் அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வரியும் படமும் அழகு!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஆகா
    படமும் அற்புதம்
    தங்களின் கவியும்
    அற்புதம்
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. விசுவ ரூபம் கண்டேன். அழகு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி! முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Sir is this for real?
    or photoshopped?
    kindly enlighten us

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையான கவி ரசித்தேன்.

      Supprimer
    2. தங்களது வருகை சிறப்பு!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    3. இயற்கையா அல்லது செயற்கை செயல்பாட்டு வேலை நிறைந்த படமா? என்று பார்த்தால்! இயற்கைய தந்த கொடை என்றே சொல்லத் தோன்றுகிறது தோழரே!
      இணையத்தில் கண்டேன்! ரசித்தேன் பல வடிவங்களில் பார்த்தபோது தோன்றியது இவ்வடிவம். இந்த வடிவத்தை அனைவரும் உயிர் தந்து பாராட்டி இருப்பது இயற்கைக்கு இன்பமாகத் தான் நான் பார்க்கிறேன்.
      நன்றி!
      தங்களது ஆய்வுக்கு தலை வணங்குகிறேன்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இயற்கையின் படைப்பை பார்ப்பது அரிது, படைப்புக்கு பெருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  11. May i know where is the Location of this Hills ? Eagerly waiting to know

    RépondreSupprimer