மனைவி முகத்தை 'உம்'முன்னு வைத்திருந்தால் என்ன அர்த்தம்?
கணவன் வாயை 'கம்'முன்னு வைத்திருக்கனும்னு அர்த்தம்.
-//0//-
டாக்டர் ரெண்டு நாளா வயிறு சரியில்லை!
செரிமானப் பிரச்சனை!
வயிற்றை காயப் போடுங்க! சரியாயிடும்!
எங்க?
மொட்டை மாடியிலா?
-//0//-
டாக்டர் ஜூரம் மாத்திரை தந்தீங்க!
ஜீரம் போயிடுச்சு!
தலைவலி மாத்திரை தந்தீங்க!
தலைவலி போயிடுச்சு!
தூக்க மாத்திரை கொடுத்திங்க!
ஆனால்?
தூக்கம் போக மாட்டேங்குதே ?
-//0//-
தப்பு இல்லாம இருக்கனும்!!!
-//0//-
புதுவை வேலு
ரசித்தேன்.சிரித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerநகைச்சுவை பதிவை ரசித்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன்.சிரித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerநகைச்சுவை பதிவை ரசித்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஸூப்பர் சிரிப்பு ரசித்தேன்
RépondreSupprimerநண்பா த.ம. +1 அப்படினு போட மாட்டேன் ஆனால் கண்டிப்பாக விழும்...
வாக்கோடு வந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நகைச்வையை ரசித்தேன் சகோ.
RépondreSupprimerசிரித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை வாழ்த்துக்கள்
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அனைத்துமே அருமை. தூக்க மாத்திரை மிக அருமை.
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அனைத்தும் அருமை ஐயா...
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
#தூக்கம் போக மாட்டேங்குதே ?#
RépondreSupprimerஅதுக்கென்ன ,மொத்தமா தூக்கிட்டா போச்சு :)
Supprimerதூக்கம் (மாத்திரை) உயிரை தூக்கும். தூள்! பகவான் ஜி.
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அனைத்தும் ரசித்தேன். நன்றி.
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசித்து சிரித்தேன்! நன்றி!
RépondreSupprimerநன்றி நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
ரசித்தோம் ஐயா!
RépondreSupprimerநன்றி அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு