mardi 25 août 2015

பயம் கொள்வது தகுமோ?




வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உள்ளான்

கர்வமிக்க உருவமும்
ஒரு நாள்!
உருக்குலையும்.

செருக்கு வந்தால்
 உனது,
செருப்பை நினை!
 உயர்வாய்!

பணிவு வந்தால்
பனிவிழும் மலர் மனம்
உன் மனம்!

புதுவை வேலு

8 commentaires:

  1. வாழ்க்கைச் சக்கரம் என்பது இதுதான்!..

    RépondreSupprimer
  2. ஆகா
    வாழ்க்கைச் சுழற்சி என்பது இதுதானோ?
    தம +1

    RépondreSupprimer
  3. உணவுச்சங்கிலி மாதிரி இது பய சங்கிலியோ! கவிதை சிறப்பு!

    RépondreSupprimer
  4. நல்லதொரு கருத்து நண்பா....

    RépondreSupprimer
  5. பயம் கொள்வது தேவையில்லைதான். நல்ல கவிதை, படமும்.

    RépondreSupprimer
  6. வல்லவனுக்கு வல்லவன் உண்டு என உணர்வோருக்கு செருக்கு வராது என்பதை அழகாய் கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. கீழிருந்து மேல் (கெஞ்சுதல்), மேலிருந்து கீழ்(விஞ்சுதல்), இந்த பயம் என்னும் மாயை முந்தாமல் மனிதன் உண்மையான வாழ முயற்சித்தால் அனைத்தும் அவனுக்கே புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer