வருக வருக புத்தாண்டு
புவி மக்கள் யாவருக்கும்
புது வசந்தம் வீசட்டும்!
மேவிடும் புகழ் யாழினை
மேன்மை கொண்டு மீட்டட்டும் !
இயற்கை பேரிடர்
இனி எங்கும்!
இல்லாது போகட்டும்
சிறுமை செய்யும்
சிறார் கொடுமை
சீர்திருத்தம் காணட்டும்
வாட்டிடும் வன்கொடுமை
வாலிபத்தை வதைக்க
வாராது, இருக்கட்டும்!
மது பானம் இல்லாத
புது(வை) தமிழகம் திகழட்டும்
தன்னார்வலர் மலர்கள்
நெஞ்சத்தில் பூக்கட்டும்
மாலைச் சூடியவர் மாண்பை
நாளை வரலாறு பேசட்டும்.
எறும்பாய் தேய்ந்த,
உழைப்பவர் வாழ்வு
உலகில் செழிக்கட்டும்!
வலைத் தளம் வல்லவர்கள்
கருத்துக் களம் சென்று
வெற்றி முரசு முழங்கட்டும்
பேரிகை கொட்டட்டும்
பேரின்பம் காணட்டும்
அன்பு உலவ வேண்டும்
அமைதி நிலவ வேண்டும்
ஆனந்தம் பெருக வேண்டும்
ஆரோக்கியம் வளர வேண்டும்
இயற்கை இடர் இனி!
இல்லாத நிலை வேண்டும்
ஈன்றவள் துயர்துடைக்க வேண்டும்
ஈரம் மனதில் கசிய வேண்டும்
உலகம் வெப்ப மயமாதல்
ஏற்றமிகு கல்வி போற்றப்பட வேண்டும்
ஐயமின்றி வாழ வேண்டும்
ஒற்றுமை ஓங்க வேண்டும்
ஒவ்வாமை நீங்க வேண்டும்
ஓர் குடையில் தீவீரவாதம்
ஒடுக்கப் பட வேண்டும்
ஆய்த எழுத்தாய் சிறக்க வேண்டும்
அஃதே துணையாய் உணர வேண்டும்.
அ முதல்... அருமை. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
RépondreSupprimer
Supprimerநன்றி அய்யா
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
RépondreSupprimerதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி அய்யா
Supprimer"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
RépondreSupprimer
Supprimerநன்றி திரு சுப்புத் தாத்தா
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே இதுபோன்ற உங்களது ஆக்கங்கள் யாவும், கவிதை கட்டுரை என்று இந்த ஆண்டில் நிறைய வரவேண்டும்; அனைத்தும் ஒரு நூலாய் வடிவம் பெற வேண்டும். எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவணக்கம் நண்பரே,
Supprimerதங்களது புத்தாண்டு சிறப்புக் கருத்துக்கு மிக்க நன்றி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
நன்னாளில் நற்கவிதை படித்து மகிழ்ந்தேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
RépondreSupprimer
Supprimerநன்றி அய்யா
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerநன்றி அய்யா
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை. மனம் நெகிழ்த்தது. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimer"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
அருமை.. அருமை..
RépondreSupprimerவாழ்க நலமுடன்..
அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நன்றி அருளாளர் அய்யா
Supprimer"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
அருமை.
RépondreSupprimerஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Supprimerநன்றி நண்பரே
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
நட்புடன்,
புதுவை வேலு