மேய்ப்பரே வருக! மேன்மை தருக!
கருணை வடிவில் கர்த்தர் வந்தார்
திருப்பலி யேற்று பரிசுத்தம் தந்தார்
அன்பைத் தேடி அடைக்கலம் புரிந்தார்
நம்பிக்கை யொளியாய் ஞானத்தில் ஒளிர்ந்தார்
நத்தார் நாளில் ஞாலத்தில் சிறந்தார்
நித்தம் ஏசு பரிசுத்தரை நினைவோம்
கர்த்தரே வருக! காத்தருள் புரிக!
புதுவை வேலு
"கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
அன்பால் அரவணைத்த அனைத்து கிறித்துவர் நண்பர்களுக்கும்,
"குழலின்னிசை"யின் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
"குழலின்னிசை"யின் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் வாழ்த்துகள்
RépondreSupprimerவாழ்த்துரை வழங்கிய நண்பருக்கு நன்றி!
Supprimer"இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
தேவன் வந்தான்! தேவன் வந்தான்! குழந்தை வடிவிலே!
RépondreSupprimerகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
வாழ்த்துரை வழங்கிய நண்பருக்கு நன்றி!
Supprimer"இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
RépondreSupprimerவாழ்த்துரை வழங்கிய சகோதரிக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இனிய கிறிஸ்மஸ் மற்றும்
RépondreSupprimerபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துரை வழங்கிய அய்யாவுக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இனய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerவாழ்த்துரை வழங்கிய நண்பருக்கு நன்றி!
Supprimer"இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவாழ்த்துரை வழங்கிய அய்யாவுக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஇனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநன்றி!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு