mardi 18 août 2015

"நற்றமிழ் மரபு"







மனதின் எண்ணம் மாண்பை பெறுமே
 குணமது கோயிலை கும்பிட்டு தொழுமே
உயர்நிலை நிலமதில் தமிழ்ப்பயிர் செய்வோர்
 உலகில் தாழா வீழா தலைமகனாவார்.



சூடும் பட்டம் சூதில் வாராது
  தேடும் தமிழால் பெறுதல் பெருமை
கூடி மக்கள் பாடி மகிழ்வோம்
  நாடியே நன்னூல் பெறுவோம்



வணங்கா முடியோர் வாழ்வதும் வீணே
  வஞ்சகம் நெஞ்சில் சூழ்வதும் ஏனோ?
நன்றியின் மரபை நவில்வோர் தானே
  நற்றமிழ் மரபின் புலவராவார்.


புதுவை வேலு

26 commentaires:

  1. ஆன்றோர் மொழி என்றென்றும் அமுதம்..

    அருள்மொழி அரசு வாரியார் சுவாமிகளின் அருளுரை தமிழமுதம்..

    RépondreSupprimer
    Réponses

    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள். அனைவர் நெஞ்சங்களிலும் நிறைந்து நிற்பவர் வாரியார் சுவாமிகள். நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நல்லசொரு மனிதரின் நல்வரிகள் நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான அருள் மொழி! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.’

    என அய்யன் திருவள்ளுவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. மனதைப் பொறுத்து உயர்வு
    எளிமையான வார்த்தைகளில் உயர் சிந்தனை
    நன்றி நண்பரே
    தம=1

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வாரியாரின் கருத்து ,பெரியாரின் கருத்து போன்றே உண்மையை சொல்கிறது :)

    RépondreSupprimer
    Réponses
    1. எளிமையான வார்த்தைகளில் உயர் சிந்தனை
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வாரியார் அவர்களின் கருத்துகள் யாவும் உயர்வான கருத்துகளே! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    RépondreSupprimer
    Réponses
    1. "அருள்மொழி அரசு வாரியார் சுவாமி"களின் அமுதமொழியை
      பருகிய உள்ளம் உயர்வினை உயிராய் பெறுமே"
      சிறப்பினை உணர்ந்து உயர்வினை பெறுக!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. பாமரனையும் சென்றடையும் வகையில் இருக்கும் அவரது வார்த்தைகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. எளிமையான வார்த்தைகளில் உயர் சிந்தனை
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer