dimanche 9 août 2015

"செய்! அல்லது செத்து மடி!"






அகிம்சை சக்தி ஒன்று
அறவழி பக்கம் நின்று
 இருளை விரட்டி யதின்று!
"வெள்ளையனே வெளியேறு" தினம்
(ஆகஸ்ட் 9 )
                  ……
தொல்லை தந்தவர் தொப்பியோடு
தொலைத் தூரம் சென்று விட்டார் !
நிலை யாய் ! மதுவை மட்டும்
விலை யாய் ! தந்து விட்டார்


உயிரை யழித்து வருவாய் வளர்க்கும் 
மகா பாதகம் இனி வேண்டாம் !
மகாத்மாவின் மா பெரும் கோஷம்
மீண்டும் இன்று கேட்கட்டும்!

"செய்! அல்லது செத்து மடி!"
மது இல்லாத தேசம் - நம்
புது பாரத தேசம் என்றே!
பட்டொளி வீசி பறக்கட்டும்!

புதுவை வேலு

18 commentaires:

  1. புது பாரதம் பிறந்தால் சரி தான்...

    RépondreSupprimer
    Réponses
    1. மது இல்லாத தேசம் - நம்

      புது பாரத தேசம் என்றே!

      பட்டொளி வீசி பறக்கட்டும்!

      Supprimer
  2. காந்தியின் கோஷம் நிலைக்கட்டும்!!!!

    RépondreSupprimer
    Réponses
    1. உயிரை யழித்து வருவாய் வளர்க்கும்
      மாபாதகம் "மது" இனி வேண்டாம்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. "வாழ்க பாரதம்"
      பாரத வாழ்த்து
      பட்டொளி வீசி பறக்கட்டும்!
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வாழ்க பாரதம்
    வாழ்க பாரதம்
    நன்றிநண்பரே
    தம+1

    RépondreSupprimer
  5. மது இல்லாத மாபெரும் தேசம்
    பாரத தேசமாக மலரட்டும்!
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. வெள்ளையனை விரட்டியது போல மதுவை விரட்டும் அந்த நன்னாளை எதிர்பார்ப்போம்.
    நச்சென்று நான்கு செய்திகள். பதிவுகள். நன்றி.
    தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பான எனது பதிவை
    http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. மதுவை விரட்டும் நாளே நன்னாள்
      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வணக்கம்

    கவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கவிஞர் ரூபன் அவர்களே!
      கவிதையையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி!
      மது இல்லாத மா பாரதம் உருவாக வேண்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. மது இல்லாத தேசம்..... கனவு நனவாகட்டும்.....

    த.ம. +1

    RépondreSupprimer
    Réponses
    1. கனவு நனவாக வேண்டும்
      மதுவுக்கு பெயர்போன புதுவையின் நிலையும் மாற வேண்டும் நண்பரே!
      மது இல்லாத பாரத தேசம் வேண்டும்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. மது இல்லாத தேசம் - நம்
    புது பாரத தேசம் என்றே!
    பட்டொளி வீசி பறக்கட்டும்!//

    நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும். என்று பாராதி சொன்னது போல் நல்லதைநினைப்போம்,

    .

    RépondreSupprimer
    Réponses
    1. "நினைவு நல்லது வேண்டும்
      நெருங்கின பொருள் கை பட வேண்டும்"
      அரும்பொருள் உணர்த்தும் உயர்ந்த வரிகள்
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. குடி கெடுக்கும் குடியரசு தேசமாக வளரத்தான் ஆளுவோர் விரும்புகிறார்கள் நண்பரே....

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மை வாசகம்
      இந்நிலை இனி மாற வேண்டும் தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer